Welcome

வணக்கம் உறவுகளே,

உலக தமிழினத்தின் உணர்வுகளை சுமந்து வரும் ஊடகம் இது. உலகளவில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட , குரலிழந்த தமிழினத்தின் குரலாய் ஒலிப்பது அகரம் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தமிழ்.

எமது ஒலிபரப்பு, இலக்கு, நோக்கு என்பவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு “எம்மை பற்றி” என்ற பக்கத்தை பாருங்கள்.

அகரம் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தமிழ் உடன் 24 மணிநேரமும் இணைந்திருங்கள்.

 

நன்றி

இன்றைய காணொளி