About Us

அகரம் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது 24மணிநேர ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது. இந்த அலைவரிசையில் 24மணிநேர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

நாம் தமிழின விடுதலையை இலக்காக கொண்டு, உலக தமிழர்களின் இருப்பையும், உலக தமிழின விடுதலையையும் இலக்காக கொண்டு ஊடகப் பணியாற்றும் ஒரு உலக தமிழின ஊடகமாகும.

நாம் பக்கச்சார்பானவரகள்! ஆம் நாம் தமிழினத்தின் பக்கம் சார்ந்தவர்கள். தமிழின விடுதலையின் பக்கம் சார்ந்தவர்கள். தமிழின அடக்குமுறைகளுக்கு எதிரானவர்கள்.

தமிழர்களின் வரலாறு, தொண்மை பற்றிய உண்மைகளை தமிழர்களுக்கு எடுத்தியம்பி, தமிழின உணர்வாளர்களுக்கு உரமூட்டும் ஒரு ஊடகம்.