Click here to listen in your favourite player in a new window.
எமது நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் கைத்தொலைபேசிகள், கணணிகள் என்பவற்றில் தங்குதடையின்றி செவிமடுக்கலாம்.
கைத் தொலைபேசியில் எமது இணையத்தளத்திற்கு சென்று நேரடியாக 24 மணி நேரமும் செவிமடுக்கலாம். அல்லது கைத்தொலைபேசியில் செயலியில் (Mobile App) கேட்க விரும்புபவர்கள் Tune In செயலியில் மற்றும் Google play store Desi Radio செயலியை தரவிறக்கம் செய்து அல்லது Apple App Store Desi Radio செயலியை தரவிறக்கம் செய்துசெவிமடுக்கலாம்.
Zeno Radio செயலியை Apple App Store மற்றும் Google play store செயலிகளை தரவிறக்கம் செய்து கைத்தொலைபேசிலும் செவிமடுக்கலாம்.
ஏனைய செயலிகளிலும் இணைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவை இணைக்கப்பட்டதும் அந்த விபரங்களையும் பின்னர் இங்கே அறியத் தருகின்றோம்.
நன்றி